வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக மாவட்ட சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (22.08) குறித்த ஆண் உயிரிழந்துள்ளார்.
வவுனியா, தோணிக்கல், சிவன்கோவில் வீதியைவ் சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். அவரது உடலை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.


நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை நீடி
நாடு முழுவதும் 7 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ளுமாறு
இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு
காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினைய 2020 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட் சையி ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் நாளொன்றுக்கு 08 முதல் 10 மணிநேர இந்தியாவில் சட்டவிரோத அமைப்புக்களின் பட்டியலில் இரு மின்சாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் அதுசார்ந்த அனை ஜனாதிபதியாக வருவதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட் இலங்கையில் தமது கேந்திர நலன்களை நிலைநிறுத்தும் முயற் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் நிலையில், ஹிட்லர் போன் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ம கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்ளைப் பின்பற்றி எதிர்வரு
